ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

ஈரானின் அணு ஆயுத கனவு பலிக்குமா



அமெரிக்காவின் தந்திரோபாய சுற்றுக்குள் ஈரானை உள்வாங்குவதற்கான ஒரு முயற்சியாக ஈரானின் அணு உடன்படிக்கையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரதிபலனாக ஈரான் அமெரிக்காவின் பிடிக்குள் வீழ்ந்துவிட்டால் அமெரிக்காவின் முக்கிய விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கரங்கள்

கிரேக்கம் அடுத்தது என்ன‌


உலகளவிலுள்ள ஐரோப்பாவைச் சாராத நாடுகள் தமது பொருளாதார அபிவிருத்தியினை இலக்குவைத்த பயணங்களுக்கு ஐரோப்பியத்திற்குள் எப்படியாவது புகுந்து விடவேண்டுமென்ற இலக்குடனேயே உள்ளன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிரேக்கம் அந்த அமையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையினை எதிர்கொண்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்

போர்க்குற்றவாளிகள் தப்பிக்கலாமா?

‘‘சூடானின் பார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களின் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்களாயின் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற மோதல்களின் போது எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான சர்வதேச பிடியாணைகள் ஒன்றல்ல இரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரை கைது செய்யவேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) உத்தரவு விடுத்த பின்னர் இணையத்தளமொன்றில் எழுந்த கேள்வியே இது.

இந்த கருத்தினை பதிவு செய்திருந்த வலைத்தள பயனர் சூடான் ஜனாதிபதிக்கு ஆதரவானவரன்றோ அல்லது ஐ.சி.சி.க்கு

பூகோள எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய ஜி 7 மாநாடு

பிராந்திய மற்றும்  பூகோள அளவில் எதிர்கொள்ளப்படும் முக்கிய பிரச்சினைகள்  மற்றும் மத்திய கிழக்கு மோதல் விவகாரங்கள் தொடர்பான  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான பிரகடனங்கள் இம்மாநாட்டின் இறுதியில் வெளியாகலாம் என்ற சர்வதேச ரீதியிலான எதிர்பார்ப்புக்கள் பொய்ப்பிக்கப்பட்ட நிலையில், ஜி 7 மாநாடு  நிறைவடைந்துள்ளதென  கூறிக்கொள்ளலாம்.

உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் வருடத்திற்கு ஒருதடவை ஒன்று சேர்வது வெறுமனே விருந்துபசாரங்களுக்காகவும் குழு புகைப்படங்களுக்காகவும்தான் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் தோன்றுமளவிற்கு அத்தலைவர்களின்  செயற்பாடுகள் அமைந்துவிட்டன.

மலையடிவாரத்தினைப் பின்னணியாகக் கொண்டு  அதனை நோக்கியவாறு அமெரிக்க ஜனாதிபதி  ஒபாமா மரத்திலான  வாங்கிலில் இரு கைகளையும்  அகல நீட்டி விரித்தவாறு அமர்ந்திருக்க,

ஆசியாவின் குடியேற்ற நெருக்கடி

ஆசிய நாடுகள் மத்தியில் இன்றைய காலப்பகுதியில் மிகவும் நெருக்கடி நிறைந்த பிரச்சினையாக உருமாறியுள்ளது குடியேற்றவாசிகள் விவகாரம்.
இப்பிரச்சினையில் தொடர்புபட்டிருக்கும் குடியேற்றவாசிகள் எனக் கூறப்படுபவர்கள் மியன்மாரின் ரொஹிங்யா இனத்தவர்களும் பங்களாதேஷியர்களும் ஆவர். இவ்வாறான நிலையில் இம்மக்களை குடியேற்றவாசிகள் என்று கூறுவதை விட படகு அகதிகள் என்றழைப்பதுதான் சந்தர் பத்திற்குப் பொருத்தமானதாக அமையும்.

மேலைத்தேய நாடுகளை நோக்கி பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வதற்காக ஆசிய மக்கள் சென்ற நிலை இன்று மாற்றமடைந்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களே மற்றொரு ஆசிய நாட்டினை நோக்கிச் செல்வதனை குடியேற்றம்